உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) நைட்ரேட்டு
Californium(III) nitrate
இனங்காட்டிகள்
35311-13-8
ChemSpider 64882456
InChI
  • InChI=1S/Cf.3NO3/c;3*2-1(3)4/q;3*-1/i1+1;;;
    Key: PAJJFBUGCBKDHP-GMTIZOJPSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Cf]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[252Cf+3]
பண்புகள்
CfN3O9
வாய்ப்பாட்டு எடை 437.01 g·mol−1
அடர்த்தி கி/செ.மீ3
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கலிபோர்னியம்(III) நைட்ரேட்டு (Californium(III) nitrate) என்பது Cf(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1] கலிபோர்னியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகும். மற்ற கலிபோர்னியம் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[2] கலிபோர்னியம்(III) நைட்ரேட்டு நீரில் கரையும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Horne, Gregory P.; Rotermund, Brian M.; Grimes, Travis S.; Sperling, Joseph M.; Meeker, David S.; Zalupski, Peter R.; Beck, Nicholas; Huffman, Zachary K. et al. (18 July 2022). "Transient Radiation-Induced Berkelium(III) and Californium(III) Redox Chemistry in Aqueous Solution" (in en). Inorganic Chemistry 61 (28): 10822–10832. doi:10.1021/acs.inorgchem.2c01106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/acs.inorgchem.2c01106. பார்த்த நாள்: 28 February 2024. 
  2. Cary, Samantha K.; Su, Jing; Galley, Shane S.; Albrecht-Schmitt, Thomas E.; Batista, Enrique R.; Ferrier, Maryline G.; Kozimor, Stosh A.; Mocko, Veronika et al. (23 October 2018). "A series of dithiocarbamates for americium, curium, and californium" (in en). Dalton Transactions 47 (41): 14452–14461. doi:10.1039/C8DT02658K. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9234. https://pubs.rsc.org/en/content/articlelanding/2018/dt/c8dt02658k. பார்த்த நாள்: 28 February 2024.