கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு
Californium(III) oxyiodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் ஆக்சியயோடைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Cf.HI.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: GURMYTIIBHTWGL-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cf+3].[I-].[O-2]
பண்புகள்
CfIO
வாய்ப்பாட்டு எடை 393.90 g·mol−1
தோற்றம் கருப்பு படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு (Californium(III) oxyiodide) CfOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கலிபோர்னியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

கலிபோர்னியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு உருவாகிறது.

பண்புகள்[தொகு]

கலிபோர்னியம்(III) ஆக்சிபுரோமைடு, கலிபோர்னியம்(III) ஆக்சிகுளோரைடு ஆகியவற்றுடன் கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு ஒத்த கட்டமைப்பை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரே முறையில் தயாரிக்கப்படுகின்றன.[2] கலிபோர்னியம்(III) ஆக்சியயோடைடு கருப்புநிற படிகங்களாகத் தோன்றுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]