உள்ளடக்கத்துக்குச் செல்

கறுமுக செம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கறுமுக செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. melanops
இருசொற் பெயரீடு
Centropus melanops
லெசன், 1830

கறுமுக செம்பகம் (Black-faced coucal-சென்ட்ரோபசு மெலனோப்சு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுமுக_செம்பகம்&oldid=3636481" இலிருந்து மீள்விக்கப்பட்டது