கருங்காது மாங்குயில்
தோற்றம்
கருங்காது மாங்குயில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. பூரோயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு பூரோயென்சிசு (குயாய் & கெய்மர்டு, 1832) | |
வேறு பெயர்கள் | |
பிலோதென் பூரோயென்சிசு |
கருங்காது மாங்குயில் (Black-eared oriole)(ஓரியோலசு பூரோயென்சிசு), அல்லது புரு மாங்குயில், ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரு தீவைத் தாயகமாகக் கொண்டது.
வாழிடம்
[தொகு]இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]கருங்காது மாங்குயில் முதலில் பிலிமோன் பேரினத்தில் விவரிக்கப்பட்டது. 2008 வரை, தனிம்பார் மாங்குயில் கருங்காது மாங்குயிலின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.[2] சில வகைப்பாட்டியியலாளர்கள் இதனை இன்னும் அங்கீகரிக்கவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Oriolus bouroensis". IUCN Red List of Threatened Species 2017: e.T103691647A112513763. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103691647A112513763.en. https://www.iucnredlist.org/species/103691647/112513763. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ "Species Version 1 « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-02-23.
- ↑ "Oriolus decipiens – Avibase". Retrieved 2017-02-23.