தனிம்பார் மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிம்பார் மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. டெசிபியன்சு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு டெசிபியன்சு
சிலேட்டர், 1883
வேறு பெயர்கள்
  • மைமெட்டா டெசிபியன்சு
  • ஓரியோலசு பெளரன்சிசு டெசிபியன்சு

தனிம்பார் மாங்குயில் (Tanimbar oriole)(ஓரியோலசு டெசிபியன்சு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது தனிம்பார் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். 2008 வரை, தனிம்பார் மாங்குயில் கருப்பு காது மாங்குயிலின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.[2] சில வகைப்பாட்டியாளர் இந்த வகைப்பாட்டினை இன்னும் அங்கீகரிக்கவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Oriolus decipiens". IUCN Red List of Threatened Species 2017: e.T103691651A112513530. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103691651A112513530.en. https://www.iucnredlist.org/species/103691651/112513530. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Species Version 1 « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  3. "Oriolus decipiens - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  • Rheindt, F.E., and R.O. Hutchinson. 2007. A photoshot odyssey through the confused avian taxonomy of Seram and Buru (southern Moluccas). BirdingASIA 7: 18–38.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிம்பார்_மாங்குயில்&oldid=3444061" இலிருந்து மீள்விக்கப்பட்டது