கரச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கராஜ்
کرج
நகரம்
நாடு ஈரான்
மாகாணம்அல்போர்சு மாகாணம்
மாவட்டம்கராஜ் மாவட்டம்
BakhshCentral
பரப்பளவு
 • மொத்தம்858 km2 (331 sq mi)
ஏற்றம்1,312 m (4,304 ft)
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை)
 • மொத்தம்1,967,005
 • அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை4வது
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
தொலைபேசி குறியீடு026

கராஜ் (Karaj, பாரசீகம்: Karaj – کرج About this soundஒலிப்பு  pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. CITY POPULATION: IRAN: Major Cities
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரச்சு&oldid=3085972" இருந்து மீள்விக்கப்பட்டது