மக்கள் தொகை அடிப்படையில் ஈரான் நகரங்களின் பட்டியல்
ஈரான் உலக ரீதியாக வளர்ந்து வரும் நகர மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1950 தொடக்கம் 2002 வரையில், ஈரானின் மக்கள் தொகை நகர்புற விகிதம் 27%இல் இருந்து 60%ஆக அதிகரித்துள்ளது.[1] தெகுரான் 8.2 மில்லியன் (2012 census) மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மிகப்பெரிய நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகிறது. தெகுரான் ஈரானின் 11% மக்கள் தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே ஈரானின் தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து வலையமைப்பின் மையமும் ஆகும்.[2]
மசுகாத் 2.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ராசாவி கோர்சரன் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதுவே ஈரானின் சுற்றுலா மையமாக விளங்குகிறது, மற்றும் 15 தொடக்கம் 20 மில்லியன் யாத்ரீகர்கள் இமாம் ரேசா சன்னதிக்கு ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். [3][4]
தப்ரிசு 2.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ஈரானில் தெகுரானிற்கு அடுத்ததாக இரண்டாவது இடம் வகிக்கும் தொழில்துறை நகரம் ஆகும்.
100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள்
[தொகு]இப்பட்டியல் ஈரானில் 100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களின் பட்டியலாகும். 2011இன் ஈரான் புள்ளி விபர மையத்தின் மக்கள் தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. ஈரானின் புள்ளியியல் நடுவம்:[5]
தரவரிசை | நகரம் | மாகாணம் | மாநகராட்சி தொடங்கிய அதிகாரபூர்வ திகதி |
2011 | 2006 | 1996 | 1986 | 1976 | 1966 | 1956 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | தெகுரான் | தெகுரான் மாகாணம் | 1907[6] | 81,54,051 | 77,05,036 | 67,58,845 | 60,42,584 | 45,30,223 | 27,19,730 | 15,12,082 |
2 | மசுகாத் | இரசாவி கொராசான் மாகாணம் | 1917 | 27,49,374 | 21,04,697 | 18,98,060 | 13,08,482 | 10,17,976 | 7,13,413 | 4,39,996 |
3 | இசுபகான் | இசுபகான் மாகாணம் | 1928 | 17,56,126 | 12,50,800 | 10,57,405 | 9,72,541 | 7,16,770 | 4,46,416 | 2,21,984 |
4 | கராஜ் | அல்போர்சு மாகாணம் | 1989 | 16,14,626 | 23,11,250 | |||||
5 | தப்ரிசு | கிழக்கு அசர்பைசான் மாகாணம் | 1907 | 14,84,988 | 14,27,311 | 11,53,025 | 18,48,289 | 14,25,813 | 10,69,865 | 7,70,659 |
6 | சிராசு | பாருசு மாகாணம் | 1925 | 14,60,665 | 12,69,843 | 11,04,980 | 7,79,826 | 5,34,399 | 3,06,375 | 2,20,098 |
7 | ஆக்வாசு | கூசித்தான் மாகாணம் | 1911 | 11,12,021 | 9,77,450 | 7,40,968 | 4,11,510 | 97,926 | 44,243 | 14,526 |
8 | குவோம் | கொம் மாகாணம் | 1926 | 10,74,036 | 11,51,918 | 9,77,677 | 7,43,139 | 3,47,219 | 2,34,292 | 1,09,499 |
9 | கேர்மான்சாக் | கெர்மான்ஷா மாகாணம் | 1930 | 8,51,405 | 6,92,686 | 5,60,514 | 2,90,600 | 1,87,930 | 1,25,439 | |
10 | உர்மியா | மேற்கு அசர்பைசான் மாகாணம் | 1928 | 6,67,499 | 4,35,200 | 3,00,746 | 1,64,419 | 1,10,749 | 67,605 | |
11 | இராசுத்து | கீலான் மாகாணம் | 1908 | 6,39,951 | 4,17,748 | 2,90,897 | 1,88,957 | 1,43,557 | 1,09,491 | |
12 | சாகிதன் | சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் | 1938 | 5,60,725 | 4,19,518 | 2,81,923 | 93,740 | 39,732 | 17,495 | |
13 | கெர்மான் | கெர்மான் மாகாணம் | 1921 | 5,34,441 | 3,84,991 | 2,57,284 | 1,40,761 | 85,404 | 62,157 | |
14 | அராக் | மார்க்காசி மாகாணம் | 1927 | 5,26,182 | 3,80,755 | 2,65,349 | 1,16,832 | 61,925 | 58,998 | |
15 | கமீடன் | கமாடன் மாகாணம் | 1911 | 5,25,794 | 4,01,281 | 2,72,499 | 1,65,875 | 1,24,167 | 99,909 | |
16 | யாசுது | யாசுது மாகாணம் | 1926 | 4,32,194 | 3,26,776 | 2,30,483 | 1,35,925 | 93,241 | 63,502 | |
17 | அர்டாபில் | அர்டாபில் மாகாணம் | 1925 | 4,18,262 | 3,40,386 | 2,81,973 | 1,47,865 | 83,596 | 65,742 | |
18 | பந்தார் அபாசு | கோர்மொசுகன் மாகாணம் | 1925 | 3,67,508 | ||||||
19 | எசுலாம்சாகிர் | தெகுரான் | 1978 | 3,57,171 | ||||||
20 | குவாசுவின் | குவாசுவின் மாகாணம் | 1924 | 3,49,821 | ||||||
21 | சஞ்சன் | சஞ்சன் மாகாணம் | 1923 | 3,41,801 | ||||||
22 | கொர்ராமபாத் | லொரெசுதான் மாகாணம் | 1931 | 3,28,544 | ||||||
23 | சனன்டாஜ் | குர்டிசுத்தான் மாகாணம் | 1928 | 3,11,446 | ||||||
24 | கோர்கன் | கொலேசுத்தான் மாகாணம் | 1925 | 2,69,226 | ||||||
25 | சாரி | மசண்டரன் | 1927 | 2,59,084 | ||||||
26 | கசான் | இசுபகான் | 1930 | 2,48,789 | ||||||
27 | பபோல் | மசாண்டரன் | 1956 | 2,43,636 | ||||||
28 | கொலேசுத்தான் | தெகுரான் | 1996 | 2,31,882 | ||||||
29 | சாகிர்-இ குவோட்சு | தெகுரான் | 1989 | 2,29,354 | ||||||
30 | மலார்த்து | தெகுரான் | 1995 | 2,28,673 | ||||||
31 | டெசுபுல் | குசெசுத்தான் | 1920 | 2,28,507 | ||||||
32 | போருஜெர்ட் | லொரெசுத்தான் | 1935 | 2,27,547 | ||||||
33 | கொமெய்னிசாகிர் | இசுபகான் | 1932 | 2,18,737 | ||||||
34 | அபடான் | குசெசுத்தான் | 1924 | 2,17,988 | ||||||
35 | வரமின் | தெகுரான் | 1941 | 2,08,569 | ||||||
36 | சப்செவார் | ராசாவி கோரசன் | 1936 | 2,08,172 | ||||||
37 | நஜபபாத் | இசுபகான் | 1931 | 2,06,114 | ||||||
38 | நிசாபூர் | ராசாவி கோரசன் | 1931 | 2,05,972 | ||||||
39 | அமோல் | மசாண்டரன் | 1933 | 1,97,470 | ||||||
40 | சாகிரியார் | தெகுரான் | 1952 | 1,89,120 | ||||||
41 | சாவேக் | மார்க்காசி | 1931 | 1,79,009 | ||||||
42 | கோய் | மேற்கு அசார்பையான் | 1923 | 1,78,708 | ||||||
43 | குவாவெம் சாகிர் | மசாண்டரன் | 1935 | 1,74,246 | ||||||
44 | கர்சக் | தெகுரான் | 1976 | 1,73,832 | ||||||
45 | போஜ்நோர்ட் | வட கோசரன் | 1931 | 1,72,772 | ||||||
46 | சிர்ஜான் | கேர்மான் | 1936 | 1,67,014 | ||||||
47 | புசெகார் | புசெகார் மாகாணம் | 1922 | 1,61,674 | ||||||
48 | பிர்ஜாந்து | தென் கோசரன் மாகாணம் | 1928 | 1,57,848 | ||||||
49 | இலாம் | இலாம் மாகாணம் | 1936 | 1,55,289 | ||||||
50 | மலேயர் | கமடன் | 1934 | 1,53,748 | ||||||
51 | புகன் | மேற்கு அசார்பையான் | 1948 | 1,49,340 | ||||||
52 | மரகேக் | கிழக்கு அசார்பையான் | 1921 | 1,46,405 | ||||||
53 | ரப்சஞ்சன் | கேர்மான் | 1935 | 1,36,388 | ||||||
54 | நாசிம்சகார் | தெகுரான் | 1995 | 1,35,824 | ||||||
55 | மகாபாத்து | மேற்கு அசார்பையான் | 1931 | 1,33,324 | ||||||
56 | சக்குயேசு | குர்டிசுதான் | 1935 | 1,31,349 | ||||||
57 | சபோல் | சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் | 1928 | 1,30,642 | ||||||
58 | கோன்பாத்து-இ குவாபசு | கொலேசுத்தான் | 1934 | 1,27,167 | ||||||
59 | சாகரூத் | செம்னான் மாகாணம் | 1925 | 1,26,916 | ||||||
60 | சாகரீகோர்ட் | சகர்மகால் மற்றும் பக்தியாரி மாகாணம் | 1931 | 1,26,746 | ||||||
61 | பக்டாசுட் | தெகுரான் | 1991 | 1,26,281 | ||||||
62 | சாகின்சாகர் | இசுபகான் | 1976 | 1,26,070 | ||||||
63 | செம்னான் | செம்னான் | 1925 | 1,24,999 | ||||||
64 | கோரம்சாகர் | குசெசுத்தான் | 1925 | 1,23,866 | ||||||
65 | மார்வடாசுட் | பார்சு | 1940 | 1,23,858 | ||||||
66 | அண்டிமேசுக் | குசெசுத்தான் | 1956 | 1,19,422 | ||||||
67 | தோர்பட்-இ கேய்டாரியெக் | ராசாவி கோரசன் | 1928 | 1,19,360 | ||||||
68 | பந்தார்-இ அன்சாலி | கிலான் | 1922 | 1,16,664 | ||||||
69 | மராந் | கிழக்கு அசார்பையான் | 1929 | 1,14,165 | ||||||
70 | மியன்டோப் | மேற்கு அசார்பையான் | 1935 | 1,12,933 | ||||||
71 | மக்சகர் | குசெசுத்தான் | 1954 | 1,09,687 | ||||||
72 | சக்ரெசா | இசுபகான் | 1929 | 1,08,299 | ||||||
73 | மசுஜெத் சொலேய்மன் | குசெசுத்தான் | 1959 | 1,06,121 | ||||||
74 | இசெக் | குசெசுத்தான் | 1958 | 1,03,695 | ||||||
75 | ஜக்ரொம் | பார்சு | 1925 | 1,03,023 | ||||||
76 | தரூத் | லொரெசுத்தான் | 1949 | 1,00,528 | ||||||
77 | அமதான் | அமதான் மாகாணம் | 1911 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Payvand. "Iran: Focus on reverse migration". பார்க்கப்பட்ட நாள் 2006-04-17.
- ↑ Assari, Ali; T.M. Mahesh (2011). "Urbanization Process in Iranian Cities". Asian Journal of Development Matters 5 (1): 151–154. http://www.indianjournals.com/ijor.aspx?target=ijor:ajdm&volume=5&issue=1&article=025. பார்த்த நாள்: 7 January 2013.
- ↑ Religious Tourism Potentials Richretrieved 28 Feb 2008 பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mashhad, Iran retrieved 28 Feb 2008
- ↑ ஈரான் புள்ளி விபர மையத்தின் 2011இன் மக்கள் தொகை வலை
- ↑ Mayors of தெகுரான் since 1885