கமர்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமர்கட்டு
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்சர்க்கரை, வெல்லம்

கமர்கட்டு (Kamarcut) என்பது வெல்லத்தால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய தென்னிந்திய மிட்டாய் ஆகும். இதனைத் தயாரிக்க வெல்லத்தைத் தண்ணீருடன் தேன் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை மிதவெப்பத்தில் காய்ச்சி தயாரிக்கப்படுகிறது.[1] இக்கலவையுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்துப் பயன்படுத்தலாம்.[2]

இது தென்னிந்தியாவில் பரவலாகக் கிடைத்தாலும் நகர்ப்புறங்களில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.[3] ஆனால் பெரும்பாலும் கிராமங்களில் விற்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. theriyuma (2021-08-05). "கமர் கட் - Kamarkattu/Kalkona Recipe in Tamil". Theriyuma Tamil news (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  2. "Kamarcut". worldfood.guide (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  3. Frederick, Prince (2012-12-10). "A not so sweet ending" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/chennai/chen-metroplus/A-not-so-sweet-ending/article12070558.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமர்கட்டு&oldid=3389522" இலிருந்து மீள்விக்கப்பட்டது