கன்னிவாடி சோமலீங்கேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சோமலீங்கேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:கன்னிவாடி, திண்டுக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆத்தூர்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:சோமலீங்கேஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கன்னிவாடி சோமலீங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சோமலீங்கேஸ்வரர் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]