உள்ளடக்கத்துக்குச் செல்

கண்கவலி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்கவலி தொடருந்து நிலையம்
कणकवली रेल्वे स्थानक
Kankavali Railway Station
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்கண்கவலி, சிந்துதுர்க் மாவட்டம், மகாராஷ்டிரா, இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்கொங்கண் இருப்புப்பாதை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKKW
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே


கண்கவலி தொடருந்து நிலையம், மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கண்கவலியில் உள்ளது.

தொடர்வண்டிகள்

[தொகு]

இங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:[1]

வண்டி எண் வண்டி
10103 / 10104 மும்பை சத்திரபதி சிவாஜிமட்காவ் மாண்டவி விரைவுவண்டி
10111 / 10112 சத்ரபதி சிவாஜி முனையம் – மட்காவ் கொங்கண் கன்யா விரைவுவண்டி
11003 / 11004 தாதர்சாவந்தவாடி ராஜ்ய ராணி விரைவுவண்டி
12051 / 12052 தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி
12133 / 12133 சத்ரபதி சிவாஜி முனையம்–மங்களூர் விரைவுவண்டி
12617 / 12618 ஹசரத் நிசாமுதின்எர்ணாகுளம் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
22115 / 22116 லோகமான்ய திலக் முனையம் – கர்மளி ஏ.சி. அதிவிரைவுவண்டி
22149 / 22150 புணே–எர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி
22475 / 22476 பிகானேர்கோயம்புத்தூர் ஏ.சி. அதிவிரைவுவண்டி
22629 / 22630 தாதர்–திருநெல்வேலி விரைவுவண்டி

சான்றுகள்

[தொகு]