தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாதர் - மட்காவ் ஜன சதாப்தி விரைவுவண்டி

தாதர் - மட்காவ் ஜன சதாப்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் ஜன சதாப்தி வகை வண்டிகளில் ஒன்று. இது மகாராஷ்டிரத்தில் உள்ள மும்பையில் தொடங்கி, கோவாவில் உள்ள மட்காவ் வரை சென்று திரும்பும்.

வழித்தடம்[தொகு]

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு
1 DR தாதர் 0
2 TNA டாணே 25
3 PNVL பன்வேல் 60
4 CHI சிப்ளூண் 316
5 RN ரத்னாகிரி 422
6 KKW கண்கவலி 578
7 KUDL குடாள் 617
8 THVM திவிம் 692
9 MAO மட்காவ் 757

இணைப்புகள்[தொகு]