மாண்டவி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாண்டவி விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டி, இது மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து கிளம்பி, கோவாவில் உள்ள மட்காவ் என்ற இடத்துக்கு சென்று திரும்பும். இந்த வண்டி 765 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. பயண நேரம் 11 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

வழித்தடம்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டவி_விரைவுவண்டி&oldid=2036642" இருந்து மீள்விக்கப்பட்டது