கொங்கண் கன்யா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொங்கண் கன்யா விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மும்பைக்கும் மட்காவுக்கும் இடையே பயணிக்கிறது.

வழித்தடம்[தொகு]

வண்டி எண் வழித்தடம் கிளம்பும் நேரம் வந்து சேரும் நேரம் சராசரி வேகம் தொலைவு
10111 மும்பை சிஎஸ்டி – மட்காவ் சந்திப்பு 23:05 10:45 63 கிமீ/மணி 767 கிமீ
10112 மட்காவ் சந்திப்பு– மும்பை சிஎஸ்டி 18:00 05:50 63 km/h
எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு
1 CSTM சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் 0
2 DR தாதர் 8.6
3 TNA டாணே 32.9
4 PNVL பன்வேல் 65.9
5 MNI மாண்காவ் 172.0
6 KHED கேட் 240.0
7 CHI சிப்ளூண் 269.6
8 SGR சங்கமேஸ்வர் ரோடு 312.2
9 RN ரத்னாகிரி 345.0
10 VID விலாவ்டே 392.0
11 RAJP ராஜாபூர் ரோடு 408.8
12 VBW வைபவ்வாடி ரோடு 435.3
13 KKW கணகவ்லி 456.4
14 SNDD சிந்துதுர்க் 474.1
15 KUDL குடாள் 484.7
16 SWV சாவந்துவாடி ரோடு 505.5
17 PERN பேட்ணே 524.0
18 THVM திவிம் 534.9
19 KRMI கரம்ளி 552.3
20 MAO மட்காவ் 579.6

சான்றுகள்[தொகு]