மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mahabalipuram sea-shore sculpture.jpg
Mamallapuram One rock sculpture 2.jpg

தமிழ் நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (Mahabalipuram or Mamallapuram) ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக் கோயில் 45 அடி உயரம் கொண்டது.​ இக் கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலஸ்சயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.​

மேற்கோள்கள்[தொகு]

ரூ.14 லட்சத்தில் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்