கசெர்பிரம் II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசெர்பிரம் II
Gasherbrum2.jpg
அடிவார முகாமில் இருந்து கசெர்பிரம் II இன் தோற்றம்
உயரம் 8,035 மீற்றர்கள் (26,362 ft)
Ranked 13th (பாகிசுத்தானில் 5 ஆவது)
அமைவிடம் பாகிசுத்தானில் கில்கிட்-பால்டிசுத்தான்/ (சீனா)
தொடர் காராக்கோரம்
சிறப்பு 1,523 m (4,997 ft)
ஆள்கூறுகள் 35°45′N 76°39′E / 35.750°N 76.650°E / 35.750; 76.650ஆள்கூறுகள்: 35°45′N 76°39′E / 35.750°N 76.650°E / 35.750; 76.650
முதல் ஏற்றம் யூலை 8 1956, ஆசுத்திரியக் குழு
சுலப வழி பனியேற்றம்
கசெர்பிரம் II is located in China
கசெர்பிரம் II
கசெர்பிரம் II
பாகிசுத்தான்-சீன எல்லையில் அமைவிடம்


கே4 எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் II உலகின் 13 ஆவது உயரமான மலையாகும். இது பாகிசுத்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது இமயமலைத் தொடரின் காராக்கோரம் தொடரில் ஒரு பகுதியாக உள்ளது. 1956 ஆம் ஆண்டில், ஆசுத்திரிய மலையேறும் குழுவைச் சேர்ந்த பிரிட்சு மொராவெக், சோசப் லாச், ஆன்சு விலென்பார்ட் ஆகியோர் முதன் முதலான இதன் உச்சியை அடைந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசெர்பிரம்_II&oldid=1352850" இருந்து மீள்விக்கப்பட்டது