லகோத்சே மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லோட்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லகோத்ஸே மலை
LhotseMountain.jos.500pix.jpg
லகோத்ஸே மலையின் தென் புறம் (சுக்குங் ரி என்னும் இடம்வரை ஏறியபின் தென் படும் தோற்றம்)
உயரம் 8,516 மீட்டர்கள் (27,940 அடி)
அமைவிடம் கூம்பு, நேபாளம், சீனா, இமயமலை
தொடர் இமயமலை
சிறப்பு 8,516 மீ உயரத்தில் 4 ஆவது
ஆள்கூறுகள் 27°58′N 86°56′E / 27.967°N 86.933°E / 27.967; 86.933
முதல் ஏற்றம் மே 18 1956
சுவிஸர்லாந்தின் கொடி ஃவிரிட்ஸ் லூஃசிங்கர்
சுவிஸர்லாந்தின் கொடி எர்ணஸ்ட் ரைஸ்
சுலப வழி பையாறு,பனிப்பாளம், நுரைபனி

ல்கோத்ஸே என்னும் மலை (Lhotse, நேபாளத்தில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லகோத்சே_மலை&oldid=1428168" இருந்து மீள்விக்கப்பட்டது