இலோட்ஃசே மலை
இலோட்ஃசே Lhotse | |
---|---|
![]() இலோட்ஃசே மலையின் தென்முகம்; சுக்குங்கு-ரி முகடு நோக்கி ஏறும்பொழுது அங்கிருந்து பார்க்கும்பொழுது தோன்றும் தோற்றம். | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 8,516 m (27,940 ft) [1] 4-ஆவது உயரமான மலை |
இடவியல் முக்கியத்துவம் | 610 m (2,000 ft) [2] |
பட்டியல்கள் | எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் |
புவியியல் | |
அமைவிடம் | நேபாளம் (கும்பு) சீனா (திபெத்துத் தன்னாட்சிப் பகுதி) |
மலைத்தொடர் | மகாலங்கூர் இமாலயம் |
Climbing | |
First ascent | May 18, 1956 Fritz Luchsinger, Ernst Reiss (First winter ascent 31 December 1988 Krzysztof Wielicki) |
Easiest route | glacier/snow/ice climb |
இலோட்ஃசே என்னும் மலை (Lhotse, நேபாளியில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
- ↑ A height of 8,501 m is sometimes given but official Nepalese and Chinese mapping agree on 8,516 m.
- ↑ 2.0 2.1 "General Info". 8000ers.com. 20 December 2009 அன்று பார்க்கப்பட்டது.