ஓரினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓரினம்.நெட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓரினம்
உருவாக்கம் டிசம்பர் 2003, சென்னை, இந்தியா
அமைவிடம்
  • சென்னை
வலைத்தளம் www.orinam.net/ta

ஓரினம் என்பது நிதி அளிக்கப்படாத, சமூக மற்றும் ஒரு போராட்ட குழுமம் ஆகும். மாறுபட்ட பாலியல், பாலீர்ப்பு மற்றும் ஈர் முறையில் சேராதவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உண்டாக்குவதற்காக துவங்கப்பட்ட ஒரு குழுவாகும். 2003 ஆம் ஆண்டு சென்னையில் மூவ்-அண்-பிக்[1][2] என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

25ஆம் தேதி டிசம்பர் 2003இல் இந்த குழு மூவ்-அண்-பிக் என்ற பெயரில் துவங்கப்பட்டது. மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான ஒரு ஆதரவு குழுவாக இது துவங்கப்பட்டது. பெயர் சிக்கலினால், 2006ஆம் ஆண்டு ஓரினம் என்று பெயர் மாற்றப்பட்டது[3][4].

பெயரை பற்றி[தொகு]

“ஓரினம்” எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று பொருள்.


Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம் (Gender)
பாலின அடையாளம் (Gender identity)
பாலியல் நாட்டம்/அமைவு (Sexual orientation)
பாலியல் அடையாளம் (Sexual identity)
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
அகனள்
அகனன்
அகனள், அகனன், ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
ஸ்ருஷ்டி மதுரை
சினேகிதன் (அமைப்பு)
ஓரினம்.நெட்
சகோதரி (அமைப்பு)
நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
அஞ்சலி கோபாலன்
பிரித்திகா யாசினி
இப்படிக்கு ரோஸ்
லிவிங் ஸ்மைல் வித்யா
ரோஸ் வெங்கடேசன்
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்

தொகு


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரினம்&oldid=1837429" இருந்து மீள்விக்கப்பட்டது