ஓசுமியம் டெட்ராசல்பைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) ச்ல்பைடு, டெட்ராகிசு(சல்பேனைலிடின்)ஓசுமியம் | |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 149252039 |
| |
| பண்புகள் | |
| OsS4 | |
| வாய்ப்பாட்டு எடை | 318.47 g·mol−1 |
| தோற்றம் | அடர் பழுப்பு படிகங்கள் |
| கரையாது | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓசுமியம் டெட்ராசல்பைடு (Osmium tetrasulfide) என்பது OsS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் கந்த்கமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]ஓசுமியம் டெட்ராக்சைடின் அமிலமயமாக்கப்பட்ட கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடை அனுப்புவதன் மூலம் ஓசுமியம் டெட்ரசலபைடை உருவாக்கலாம்.[1]
- OsO4 + 4H2S → OsS4 + 4H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]ஓசுமியம் டெட்ராசல்பைடு அடர் பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது. இது குளிர்ந்த நீரில் கரையாது. நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரையும்.[2] நீரேற்றுகளை உருவாக்கும்.[3]
உருகுநிலைக்கு சூடுபடுத்தினால் ஓசுமியம் டெட்ராசல்பைடு சிதைவடையும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 615. ISBN 978-81-219-4254-6. Retrieved 4 April 2023.
- ↑ Gmelin, Leopold (1852). Hand Book of Chemistry (in ஆங்கிலம்). Cavendish Society. p. 411. Retrieved 4 April 2023.
- ↑ Comey, Arthur Messinger (1896). A Dictionary of Chemical Solubilities: Inorganic (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 275. Retrieved 4 April 2023.
- ↑ Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 266. ISBN 978-0-8493-8900-9. Retrieved 4 April 2023.