ஓசுமியம்(III) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
முக்குளோரோ ஓசுமியம், ஓசுமியம் முக்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13444-93-4 நீரிலி 14996-60-2 முந்நீரேற்று | |
ChemSpider | 75306 |
EC number | 236-587-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83468 |
| |
பண்புகள் | |
Cl3Os | |
வாய்ப்பாட்டு எடை | 296.58 g·mol−1 |
தோற்றம் | கரும் பழுப்பு படிகங்கள் |
உருகுநிலை | 560 °C (1,040 °F; 833 K) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம்(III) குளோரைடு (Osmium(III) chloride) என்பது OsCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]ஓசுமியம் தனிமத்துடன் குளோரினைச் சேர்த்து வினைபுரிட்யச் செய்தால் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.
- 2Os + 3Cl2 → 2OsCl3
ஓசுமியம் நாற்குளோரைடு சேர்மத்தை சூடுபடுத்தினாலும் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.:
- 2OsCl4 → 2OsCl3 → Cl2
இயற்பியல் பண்புகள்
[தொகு]ஓசுமியம்(III) குளோரைடு கருப்பு-பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[1]
நீரை உறிஞ்சி OsCl3·3H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு நீரேற்றாக ஓசுமியம்(III) குளோரைடு அடர் பச்சை நிறப் படிகமாக மாறுகிறது.[2]
பயன்கள்
[தொகு]ஓசுமியம்(III) குளோரைடு நீரேற்றானது இருகுளோரோயீரைதரினோ ஓசுமியம் என்ற் அணைவுச்சேர்மம் மற்றும் பிற ஓசுமியம் சேர்மங்களின் உற்பத்திக்கு ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
பல்வேறு அரீன் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கும் இது ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Osmium(III) chloride" (in ஆங்கிலம்). heraeus.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ "Osmium(III) chloride hydrate, Thermo Scientific Chemicals | Fisher Scientific". fishersci.se. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ "Osmium(III) chloride hydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ Bell, Andrew G.; Koźmiński, Wiktor; Linden, Anthony; von Philipsborn, Wolfgang (1996). "187Os NMR Study of (η6-Arene)osmium(II) Complexes: Separation of Electronic and Steric Ligand Effects". Organometallics 15 (14): 3124–3135. doi:10.1021/om960053i.