ஓசுமியம்(III) புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ ஓசுமியம்
| |
வேறு பெயர்கள்
ஓசுமியம் முப்புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
59201-51-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15381336 |
| |
பண்புகள் | |
Br3Os | |
வாய்ப்பாட்டு எடை | 429.94 g·mol−1 |
தோற்றம் | அடர் சாம்பல் நிற திண்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 340 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம்(III) புரோமைடு (Osmium(III) bromide) OsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் இரும வேதிச் சேர்மமாகும். [1]
தயாரிப்பு
[தொகு]ஓசுமியம் டெட்ராபுரோமைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் ஓசுமியம்(III) புரோமைடு உருவாகிறது.
- 2OsBr4 → 2OsBr3 + Br2
இயற்பியல் பண்புகள்
[தொகு]அடர் சாம்பல் நிறப் படிகங்களாக ஓசுமியம்(III) புரோமைடு உருவாகிறது.[2] இது தண்ணீரில் கரையாது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Osmium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ "Osmium (III) Bromide, OsBr3". matweb.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ Lide, David R. (19 June 2003). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. p. 4-79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.