ஓசுமியம் ஆக்டாபுளோரைடு
தோற்றம்
கணக்கீடு மூலம் தோராயமான வடிவவியல் கணிக்கப்பட்டது | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஆக்டாபுளோரோ ஓசுமியம்[1] | |
| வேறு பெயர்கள்
ஓசுமியம்(VIII) புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 18432-81-0 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 57496620 |
| |
| பண்புகள் | |
| OsF8 | |
| வாய்ப்பாட்டு எடை | 342.22 g·mol−1 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | C2/c (4 கிகாபாசுக்கல்) R3 (240 கிகாபாசுக்கல்)[2] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓசுமியம் ஆக்டாபுளோரைடு (Osmium octafluoride) என்பது OsF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] சில சான்றுகள் ஓசுமியம் ஆக்டாபுளோரைடை கருத்தியலான சேர்மமாகவே கருதுகின்றன.[5] OsF8 தயாரிப்பின் ஆரம்ப கால அறிக்கையானது விளைபொருளானது OsF6 இன் தவறான அடையாளமாகக் காட்டப்பட்டது.[6] கோட்பாட்டு பகுப்பாய்வு முடிவு ஓசுமியம் ஆக்டாபுளோரைடு தோராயமாக சதுர தளம் கொண்ட எதிர்ப்பட்டக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது.[7]
தயாரிப்பு
[தொகு]ஓசுமியத்தையும் புளோரினையும் சேர்த்து வேகமாக குளிரூட்டப்பட்டால் ஓசுமியம் ஆக்டாபுளோரைடு உருவாகும்.:[8]
- Os + 4 F2 → OsF8
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/57496620
- ↑ Lin, Jianyan; Du, Xin; Rahm, Martin; Yu, Hong; Xu, Haiyang; Yang, Guochun (25 March 2020). "Exploring the Limits of Transition‐Metal Fluorination at High Pressures". Angewandte Chemie International Edition 59 (23): 9155–9162. doi:10.1002/anie.202002339. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:32150319.
- ↑ Routledge German Dictionary of Chemistry and Chemical Technology Worterbuch Chemie und Chemische Technik: Vol 1: German-English (in ஆங்கிலம்). Routledge. 17 June 2014. p. 481. ISBN 978-1-136-76231-4. Retrieved 30 March 2023.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3247. ISBN 978-0-412-30120-9. Retrieved 30 March 2023.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 258. ISBN 978-3-11-065933-7. Retrieved 30 March 2023.
- ↑ Riedel, S.; Kaupp, M. (30 Jul 2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014.
- ↑ Riedel, Sebastian; Kaupp, Martin (2006). "Where Is the Limit of Highly Fluorinated High-Oxidation-State Osmium Species?". Inorg. Chem. 45 (26): 10497–10502. doi:10.1021/ic061054y. பப்மெட்:17173405.
- ↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 612. ISBN 978-81-219-4254-6. Retrieved 30 March 2023.