உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசுமியம் இருபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுமியம் இருபாசுபைடு
Osmium diphosphide
இனங்காட்டிகள்
12037-59-1 Y
பண்புகள்
OsP2
வாய்ப்பாட்டு எடை 252.18 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 9.33 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓசுமியம் இருபாசுபைடு (Osmium diphosphide) என்பது OsP2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓசுமியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

சிவப்பு பாசுபரசுடன் விகிதவியல் அளவில் ஓசுமியத்தைச் சேர்த்து 500-1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி வினைபுரியச் செய்தால் தனிமங்கள் இணைந்து ஓசுமியம் இருபாசுபைடு உருவாகும்:

Os + 2P → OsP2

இயற்பியல் பண்புகள்

[தொகு]

ஓசுமியம் இருபாசுபைடு P nnm என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர படிக அமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.[1]

பயன்கள்

[தொகு]

ஓசுமியம் இருபாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "mp-2319: P2Os (orthorhombic, Pnnm, 58)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  2. Bugaris, Daniel E.; Malliakas, Christos D.; Shoemaker, Daniel P.; Do, Dat T.; Chung, Duck Young; Mahanti, Subhendra D.; Kanatzidis, Mercouri G. (15 September 2014). "Crystal Growth and Characterization of the Narrow-Band-Gap Semiconductors OsPn 2 (Pn = P, As, Sb)" (in en). Inorganic Chemistry 53 (18): 9959–9968. doi:10.1021/ic501733z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic501733z. பார்த்த நாள்: 11 March 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_இருபாசுபைடு&oldid=3922780" இலிருந்து மீள்விக்கப்பட்டது