ஓக்காவேங்கோ கடைமடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஓக்காவேங்கோ கடைமடை
Name as inscribed on the World Heritage List
Okavango Delta map.png
Map of the delta.

வகை இயற்கையானது
ஒப்பளவு vii, ix, x
உசாத்துணை 1432
UNESCO region ஆப்பிரிக்கா
Inscription history
பொறிப்பு 2014 (38rd தொடர்)
நாசா வெளியிட்ட ஓக்காவேங்கோ கடைமடையின் எல்லைகள்
அந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகள், குளங்களின் காட்சி


ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்னாப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள போட்சுவானா அமைந்துள்ள நீர் வழி மண்டலமான டெக்டானிக் நீளக்கால்வாய் பகுதியில் கலகாரி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ளதே ஓக்காவேங்கோ கடைமடை பகுதியாகும். ஓக்காவேங்கோ ஆற்றிலிருந்து வழிந்துவரும் நீராதாரமானது எந்த ஒரு கடலுக்கோ, பெருங்கடலுக்கொ, செல்லாமல் இந்த ஓக்காவேங்கோ கடைமடையை மட்டுமே செழிப்படையச்செய்கிறது. இந்த ஆற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 கன மீட்டர் அளவிற்க்கு பாய்ந்து 6,000-15,000 கிமீ தூரத்திற்க்கு பரவுகிறது. இவற்றில் கொஞ்ச நீர் மட்டும் நகாமி என்ற ஏரியில் தேங்குகிறது. இப்பகுதியில் மெரொமி வனவிலங்கு பாதுகாப்பு பகுதியும், தேசிய பூங்கா ஒன்றும் இந்த டெல்டா பகுதில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆப்பிரிக்காவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தன்சானியா நாட்டில் உள்ள அருஷா நகரில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]

இப்பகுதியில் அமைந்துள்ள மோகடிகா என்ற ஏரி ஆதிகாலத்தில் வறண்டிருந்ததாக கருதப்படுகிறது. இது உலகிலேயே உள்நாட்டில் அமைந்துள்ள கடைமடை பகுதியாக நம்பபட்டாலும் இது தனிநாட்டில் அமைந்திருக்கவில்லை. இதே போல் தெற்கு சூடான் பகுதில் நைல் நதியும் மாலி நாட்டில் நைஹீர் டெல்டா பகுதியும் இதேபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்காதாகும். [2]

நிலவியல்[தொகு]

உணவு[தொகு]

தண்ணீர் பாதை[தொகு]

உப்பு தீவுகள்[தொகு]

பெரிய தீவு[தொகு]

சூழ்நிலை[தொகு]

காட்டு வாழ்க்கை[தொகு]

மீன்கள்[தொகு]

மான்கள்[தொகு]

தாவரங்கள்[தொகு]

தங்கும் விடுதிகள்[தொகு]

மக்கள்[தொகு]

அச்சுறுத்தல்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

Gallery[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்காவேங்கோ_கடைமடை&oldid=1688672" இருந்து மீள்விக்கப்பட்டது