ஆப்பிரிக்காவின் ஏழு இயற்கை அதிசயங்கள்
தோற்றம்
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஏழு இயற்கை அதிசயங்கள் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டது.[1]
ஆப்பிரிக்காவில் உள்ள ஏழு அதிசயங்களின் பட்டியல்
[தொகு]| படம் | பெயர் | இருப்பிடம் |
|---|---|---|
| செங்கடல் பவளப்பாறை | எகிப்து, எரித்திரியா, மற்றும் சூடான் கடற்பகுதி | |
| கிளிமஞ்சாரோ மலை | தன்சானியா | |
| சகாரா பாலைவனம் | 11 வெவ்வேறு நாடுகளில் | |
| சிருங்கதி இடப்பெயர்வு | தன்சானியா மற்றும் கென்யா | |
| நரொங்கோரா விண்கல் பள்ளம் | தன்சானியா | |
| நைல் நதி | பத்து நாடுகளில் பரவியிருக்கிறது | |
| ஓக்காவேங்கோ சமவெளி | போட்சுவானா |
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seven Natural Wonders of Africa". The Seven Natural Wonders. Retrieved 2014-02-01.