தட்டைக்கால் நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டைக்கால் நாரை
Ephippiorhynchus senegalensis -Kruger National Park, Limpopo, South Africa-8.jpg
தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குருகர் தேசியப் பூங்காவில் காணப்படும் ஆண் நாரை.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: Ciconiiformes
குடும்பம்: Ciconiidae
பேரினம்: Ephippiorhynchus
இனம்: E. senegalensis
இருசொற் பெயரீடு
Ephippiorhynchus senegalensis
(George Shaw, 1800)

தட்டைக்கால் நாரை (ஆங்கில பெயர் : Saddle-billed stork; அறிவியல் பெயர் : Ephippiorhynchus senegalensis) என்ற பறவை பெரிய நாரை குடும்பத்தைச்சார்ந்த , மற்றும் சிகொனிடெ (Ciconiidae) என்ற வகைப்பாட்டில் சார்ந்த பறவையாகும்.

இப்பறவை சகாராவின் காடுகளிலும், தென் ஆப்பிரிக்கா, சூடான், எத்தியோப்பியா, கென்யா, காம்பியா, செனகல், மேற்கு ஆப்பிரிக்காவின் கோட்டி ஐயொரி, போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் நெருங்கிய தொடர்புடைய உறுப்பினராக ஆசிய பகுதிகளில் வாழும் ஆசிய கறுப்பு-கழுத்து நாரை (black-necked stork) என்ற பேரினம் விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ephippiorhynchus senegalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டைக்கால்_நாரை&oldid=3477216" இருந்து மீள்விக்கப்பட்டது