குருகர் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருகர் தேசியப் பூங்கா
Kruger Zebra.JPG
குருகர் தேசியப் பூங்கா
Map showing the location of குருகர் தேசியப் பூங்கா
வரைபடத்தில் குருகர் தேசியப் பூங்கா
அமைவிடம்தென் ஆப்பிரிக்கா
ஆள்கூறுகள்24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°E / -24.01139; 31.48528ஆள்கூறுகள்: 24°0′41″S 31°29′7″E / 24.01139°S 31.48528°E / -24.01139; 31.48528
அதிகாரபூர்வ வலைத்தளம்
குருகர் தேசியப் பூங்காவின் விலங்கினங்கள்
சிங்கம்
யானை
சிறுத்தை

குருகர் தேசியப் பூங்கா (Kruger National Park) ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 9.633 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது வடகிழக்கு தென் ஆப்ரிக்கா லிம்போபோ மற்றும் ஜெனீவா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது. இது 1926 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் முதல் தேசிய பூங்காவாக மாறியது. இந்தத் தேசியப் பூங்காவை 1898 முதல் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் பராமரித்து வருகிறது. இப்பூங்கா 9 நுழைவாயில்களைக் கொண்டது.

உயிரினங்கள்[தொகு]

2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இப்பூங்காவில்,

மேலும் பல விலங்கினங்கள் உள்ளன.

புகைப்படங்கள்[தொகு]

இந்தத் தேசியப்பூங்காவின் புகைப்படங்களுள் சில கீழே,