ஐ. சி. எஃப். காலனி
தோற்றம்
ஐ. சி. எஃப். காலனி | |
|---|---|
அயனாவரம் ஐ. சி. எஃப். காலனியில் சாலையோர அலங்கார உலோக அமைப்பு | |
| ஆள்கூறுகள்: 13°05′53″N 80°13′10″E / 13.0980°N 80.2195°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சென்னை |
| ஏற்றம் | 32.71 m (107.32 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600038 |
| தொலைபேசி குறியீடு | +9144******** |
| மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
| மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | வில்லிவாக்கம் |
ஐ. சி. எஃப். காலனி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.71 மீட்டர்கள் (107.3 அடி) உயரத்தில் (13°05′53″N 80°13′10″E / 13.0980°N 80.2195°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அயனாவரம் பகுதிக்கு அருகில் ஐ. சி. எஃப் . காலனி அமைந்துள்ளது.

கல்வி
[தொகு]ஐ. சி. எஃப். மேல்நிலைப் பள்ளி,[3] ஐ. சி. எஃப். வெள்ளி விழா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி[4] மற்றும் ஐ. சி. எஃப் வித்யாநிகேதன் (சி. பி. எஸ். இ. பள்ளி)[5] ஆகியவை இங்கு அமையப் பெற்றுள்ள முக்கிய கல்வி நிலையங்களாகும்.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Madras (India : State) (1964). Fort Saint George Gazette (in ஆங்கிலம்).
- ↑ V. Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. ISBN 978-81-7478-040-9.
- ↑ "Home - ICF HIGHER SECONDARY SCHOOL". icfhss.com. Retrieved 2023-12-16.
- ↑ "Welcome to I.C.F Silver Jubilee Matriculation School". icfsjmhss.in. Retrieved 2023-12-16.
- ↑ "HOME - ICF VIDYANIKETAN". icfvidyaniketan.com. Retrieved 2023-12-16.