ஐ-பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ-பேடு
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்.
வகைதத்தல் கணினி
விற்கப்பட்ட அலகுகள்28.73 மில்லியன் (25 ஜூன் 2011 (2011 -06-25) வரை)[1][2][3][4][5]
இயக்க அமைப்புஐ ஓ.எசு 4.3.5 வெளியிடப்பட்டது சூலை 25 2011 (2011-07-25), 4649 நாட்களுக்கு முன்னதாக
ஆற்றல்உள்ளமைக்கப்பட்டுள்ள ரிச்சார்ஜபிள் பேட்டரி
சேமிப்பு திறன்16, 32, அல்லது 64 ஜிபி ஃபிளாஷ் மெமரி
நினைவகம்முதல் தலைமுறை
256 எம்.பி டிடிஆர் ராம்[6]
2nd generation
512 MB DDR2 RAM[7]
உள்ளீடுபன்முக தொடுதல் தொடு திரை, தலையணி கட்டுப்பாடு, அண்மை உணரி மற்றும் குறை விசை விளக்கு உணரி, 3-அச்சு முடுக்க மானி, எண்முறை திசைகாட்டி
2 வது தலைமுறை சேர்க்கை: 3-அச்சு கிரையோஸ்கோப்
புகைப்படக்கருவி1 ம் தலைமுறை: கிடையாது
2 ஆம் தலைமுறை: முன்-எதிர்நோக்கியுள்ள மற்றும் 720p பின்புற-எதிர்நோக்கியுள்ள
வலைத்தளம்apple.com/ipad

ஐ-பேடு (iPad) என்பது ஆப்பிள் நிறுவனம் நியூட்டானுக்கு பிறகு உருவாக்கிய பட்டிகைக் கணினி ஆகும் . இது சனவரி 27, 2010 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது . இது நுண்ணறி பேசிகளுக்கும் , மடிக்கணினிகளுக்கும் இடைப்பட்ட ஒரு பிரிவைச்சேரும். இது ஐஃபோன் ஐ போன்ற செயல்பாடுகள் கொண்டவாகவும் , ஐஃபோன் இன் மாற்றியமைக்கப்பட்ட இயங்குதளத்தை கொண்டனவாகவும் உள்ளது .

வரலாறு[தொகு]

அகார்ன் கணினிகள் உருவாக்க காரணமான நியூட்டன் மெசேஜ் பேடு 100 ( அறிமுகம் 1993 ஆம் ஆண்டு ) இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் பட்டிகை கணினி ஆகும் . ஆப்பிள் நிறுவனம் பவர்புக் டியோ மூலப்படிமம் கொண்ட பெண்லைட் என்ற பட்டிகை கணினியையும் உருவாக்கியது . ஆனால் மெசேஜ் பேடு விற்பனையில் இருந்ததால் பெண்லைட் கணினியை விற்பனை செய்ய வில்லை . ஆப்பிள் தொடர்ந்து பல நியூட்டன் அடிப்படை தனிமனித எண்முறை உதவுகருவிகளை உருவாக்கியது . பின் 1998 ஆம் ஆண்டு கடைசியா உருவாக்கிய மெசேஜ் பேடு 2100 என்ற பட்டிகை கணினியுடன் மேலும் இது போன்ற கணினிகளைத் தயாரிப்பதை நிறுத்திவைத்தது .

ஆப்பிள் ஐ-போனோடு நகர் கணினியக சந்தைக்கு 2007 ஆம் மறுபடியும் வந்தது . ஐ-பேடுகளைக் காட்டிலும் அது சிறியதானாலும் அதில் , ஒளிபதிவி மற்றும் நகர்பேசி உள்ளதாகவும் , பன்தொடல் இடைமுகத்தின் முன்னோடியான ஐ-போன் இ.த (இயக்கு தளம்) கொண்டதாகவும் இருக்கிறது . 2009 ஆம் ஆண்டின் கடைசியில் ஆப்பிளின் பட்டிகை கணினி தயாரிப்பதாக சொல்லி புரளிகள் பல பெயர்களில் வந்தது . அவை ஐ-சிலேட் மற்றும் ஐ-டாப்லட் போன்றவையாகும் . சான் பிரான்சிகோவில் உள்ள எற்பா புயுனா கலையரங்கத்தில் சனவரி 27 ,2010 அன்று ஆப்பிள் பத்திரிக்கைக் கூட்டத்தில் ஸ்டீவ் ஜொப்ஸ் என்பவர் ஐ-பேடை வெளியிட்டது .

மூன்று நாட்களுக்கு பிறகு 52ஆம் கிராமி விருதில் , ஸ்டீபன் கால்பர்ட் என்பவர் அறிவிப்பு நியமமாக அதை ஐ-பேடை பயன்படுத்தினார் .

ஆப்பிள் மார்ச் 12, 2010 அன்றில் இருந்து ஐ-பேடுகளுக்கு அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் முன்பதிவு செய்தது .

தொழில்நுட்ப தகவல்கள்[தொகு]

ஒப்புரு ஒய்-ஃபை ஒய்-ஃபை + 3ஜி
அறிவித்த தேதி சனவரி 27, 2010
வெளியிட்ட தேதி ஏப்ரல் 3, 2010 ஏப்ரல் 2010 கடைசி
திரை 1024 × 768 px, 9.7 in (25 cm), உருவ விகிதம் aspect ratio, XGA, scratch-resistant glossy glass covered IPS LCD பல்முனைத் தொடு இடைமுகம் display, with LED-backlighting and fingerprint-resistant oleophobic coating
மையச் செயற்பகுதி 1 GHz Apple A4 POP[8] SoC[9]
Storage 16, 32, or 64 GB
கம்பியற்ற இணைப்புகள் ஒய்-ஃபை (802.11a/b/g/n), Bluetooth 2.1+EDR
செல்லிடம் இல்லை HSDPA (சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு)
புவியிடங் காட்டல் Skyhook Wireless Assisted GPS
உணரிகள் முடுக்கமானி, ambient light sensor, digital compass
இயக்கு தளம் ஐ-பொன் இ.த 3.2[10]
Battery Built-in Lithium-ion polymer battery; 25 W·h
(10 hours video, 140 hours audio, 1 month standby)
எடை 1.5 lb (680 g) 1.6 lb (730 g)
அளவுகள் 9.56 அங் (24.3 cm) × 7.47 அங் (19.0 cm) × 0.5 அங் (1.3 cm)
வெளிப்புற கட்டுப்பாடுகள் Home, sleep, screen rotation lock, volume

மேற்கோள்கள்[தொகு]

  1. "Apple Reports Third Quarter Results". ஆப்பிள் நிறுவனம். July 20, 2010. பார்க்கப்பட்ட நாள் October 23, 2010.
  2. "Apple Reports Fourth Quarter Results". ஆப்பிள் நிறுவனம். October 18, 2010. பார்க்கப்பட்ட நாள் October 23, 2010.
  3. "Apple Reports First Quarter Results 2011". ஆப்பிள் நிறுவனம். January 18, 2011. பார்க்கப்பட்ட நாள் January 18, 2011.
  4. "Apple Reports Second Quarter Results". Apple. April 20, 2011. பார்க்கப்பட்ட நாள் April 20, 2011.
  5. "Apple Reports Third Quarter Results". Apple. July 19, 2011. பார்க்கப்பட்ட நாள் July 26, 2011.
  6. Miroslav Djuric (April 3, 2010). "teardown of production iPad". Ifixit.com. p. 2. பார்க்கப்பட்ட நாள் April 17, 2010.
  7. "iPad 2 Wi-Fi Teardown". iFixit. பார்க்கப்பட்ட நாள் March 12, 2011.
  8. Kyle Wiens (April 5, 2010). "A4 Teardown". iFixit. http://www.ifixit.com/Teardown/A4-Processor-Teardown/2204/1. பார்த்த நாள்: April 10, 2010. 
  9. Brooke Crothers (January 27, 2010). "Inside the iPad: Apple's new 'A4' chip". CNET இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110163258/http://news.cnet.com/8301-13924_3-10442684-64.html. பார்த்த நாள்: January 27, 2010. 
  10. "iPad SDK". Apple. January 27, 2010. பார்க்கப்பட்ட நாள் January 27, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-பேடு&oldid=3355105" இலிருந்து மீள்விக்கப்பட்டது