உள்ளடக்கத்துக்குச் செல்

திறன்பேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நுண்ணறி பேசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுண்ணறிபேசி
தொடுதிரை வசதி கொண்ட நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா N8 ரக நுண்ணறி பேசி

திறன்பேசி (Smartphone) அல்லது நுண்ணறிபேசி என்பது கூடிய பயன்பாடுகளைக் கொண்ட ஒரு நகர்பேசி ஆகும். மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, இசைப்பெட்டி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகளை இது கொண்டிருக்கலாம். ஆப்பிளின் ஐ-போன், பிளக்பேரி போன்றவை நுண்ணறி பேசிகள் ஆகும்.

வரலாறு[தொகு]

ஐபிஎம் சைமன் (1994 அறிமுகப்படுத்தப்பட்டது) முதல் நுண்ணறி பேசி
ஆண்ட்ராய்டு திறன்பேசி (2021)

ஐபிஎம் சைமன் நுண்ணறி பேசி வரிசையில் முதலாவதாக வெளிவந்தது ஆகும். அது 1992 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு மேலும் ஒரு கோட்பாடு உற்பத்தியில் காட்டப்பட்டது.1997 வரை விவேக கைபேசி எனும் உலக வழக்கில் இல்லை.அதன் பிறகு 'எரிக்ஸ்ன்' எனும் கைபேசி நிறுவனம் ஜி.எஸ் பெனொலொப் எனும் மாதிரியைதான் 'விவேக கைபேசியாக' அறிமுகப்படுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறன்பேசி&oldid=3900669" இலிருந்து மீள்விக்கப்பட்டது