எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்தறிவு அடிப்படையில் இந்திய மாநிலங்கள் கீழே வரிசை படுத்தப்பட்டுள்ளன.

வரிசை மாநிலம் எழுத்தறிவு % (2013) எழுத்தறிவு % (2011)
1 அரியானா 79.7 76.6
2 இமாச்சல பிரதேசம் 86.5 83.8
3 கர்நாடகா 78.6 75.6
4 திரிபுரா 94.65 87.75[1]
5 நாகலாந்து 85.9 82.9
6 மகாராஷ்டிரம் 83.2 80.1
7 மிசோரம் 93.4 88.8
8 மேகாலயா 79.5 75.5
9 அசாம் 76.5 73.2
10 அருணாச்சலப் பிரதேசம் 71.4 67
11 ஆந்திர பிரதேசம் 71.2 67.7
12 உத்தர பிரதேசம் 75.2 71.7
13 உத்தராகண்ட் 82.5 79.6
14 ஒடிசா 76.8 73.45
15 குசராத்து 82.2 79.3
16 கேரளா 95.5 93.91[2]
17 கோவா 90.5 87.4
18 சட்டீஸ்கர் 74.5 71
19 சார்க்கண்ட் 70.6 67.6
20 சிக்கிம் 86.2 82.2
21 தமிழ்நாடு 83.0 80.3
22 பஞ்சாப் 83.1 79.9
23 பீகார் 71.2 63.8
24 மணிப்பூர் 83.8 79.8
25 மத்திய பிரதேசம் 74 70.6
26 மேற்கு வங்காளம் 80.2 77.1
27 ராஜஸ்தான் 70.1 67.1
28 சம்மு காசுமீர் 72.2 68.7
- இந்தியா 77.3 74.04

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] Tripura claims to achieve first position in literacy
  2. [2] kerala literacy rate in 2011

மேற்கோள்கள்[தொகு]