எலித்ராரியா அகவுலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலித்ராரியா அகவுலிசு
Elytraria acaulis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. acaulis
இருசொற் பெயரீடு
Elytraria acaulis
(L.f.) Lindau

எலித்ராரியா அகவுலிசு (தாவர வகைப்பாட்டியல்: Elytraria acaulis) என்பது  முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “எலித்ராரியாபேரினத்தில், 22 இனங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1803 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியா[2], ஆப்பிரிக்க நாடுகளின் அகணிய தாவரமாக, இவ்வினம் உள்ளது. பெண்களின் கருப்பைப் புற்றுநோய் ஆய்வில் இத்தாவரம் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elytraria acaulis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Elytraria acaulis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://www.flowersofindia.net/catalog/slides/Asian%20Scalystem.html
  3. https://pubmed.ncbi.nlm.nih.gov/35796948/

இதையும் காணவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலித்ராரியா_அகவுலிசு&oldid=3875278" இலிருந்து மீள்விக்கப்பட்டது