எருசிய மொழி
Erzya | |
---|---|
эрзянь кель / erzänj kelj / eŕźań keĺ | |
நாடு(கள்) | உருசியா, ஆர்மீனியா, அசர்பைஜான், எசுத்தோனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், துருக்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெக்கிசுத்தான் |
பிராந்தியம் | மொர்தோவியா, நீசுனி நோவ்கோரத் மாகாணம், சுவாசியா, உலியானவ்சுக் மாகாணம், சமாரா, பென்சா, சராத்தவ், ஒரன்பூர்க், தர்தாரிஸ்தான், பாஷ்கொர்டொஸ்தான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | எத்னொலோக்:
in உருசியா 440,000 |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | myv |
ISO 639-3 | myv |
எருசிய மொழி (эрзянь кель) என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மோர்துவினிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இது உருசியா, அருமேனியா, உக்ரைன், எசுதோனியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.