எருசலேம் பேரரசு
Appearance
எருசலேம் இலத்தீன் பேரரசு Regnum Hierosolimitanum (இலத்தீன்) Roiaume de Jherusalem (Old French) Regno di Gerusalemme (இத்தாலிய மொழி) Βασίλειον τῶν Ἱεροσολύμων (பண்டைக் கிரேக்க மொழி) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1099–1291 | |||||||||||
தலைநகரம் | எருசலேம் (1099–1187) தீர் (லெபனான்) (1187–1191) அக்ரே, (இசுரேல்) (1191–1229) எருசலேம் (1229–1244) அக்ரே (1244–1291) | ||||||||||
பேசப்படும் மொழிகள் | இலத்தீன், பண்டைய பிரெஞ்சு, இத்தாலி (மேலும் அரபு மற்றும் கிரேக்கம்) | ||||||||||
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், இசுலாம், யூதம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
அரசர்கள் | |||||||||||
• 1100–1118 | பல்ட்வின் I | ||||||||||
• 1118–1131 | பல்ட்வின் II | ||||||||||
• 1131–1152 | மெலிசென்டே - புல்க் உடன் 1131–1143 | ||||||||||
• 1143-1152-1162 | பல்ட்வின் III | ||||||||||
• 1162–1174 | அமல்ரிக் I]] | ||||||||||
• 1174–1185 | பல்ட்வின் IV | ||||||||||
• 1185–1186 | பல்ட்வின் V | ||||||||||
• 1285–1291 | கென்றி II | ||||||||||
சட்டமன்றம் | எருசலேம் உயர் நீதிமன்றம் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | உயர் மத்திய காலம் | ||||||||||
• முதலாம் சிலுவைப் போர் | 1099 | ||||||||||
• இரண்டாம் சிலுவைப் போர் | 1145 | ||||||||||
• எருசலேம் முற்றுகை | 1187 | ||||||||||
• மூன்றாம் சிலுவைப் போர் | 1189 | ||||||||||
• ரம்லா உடன்படிக்கை | 1191 | ||||||||||
• எருசலேம் முற்றுகை | 1244 | ||||||||||
• War of Saint Sabas | 1256–70 | ||||||||||
• அக்ரே முற்றுகை | 1291 | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1131[2] | 250000 | ||||||||||
• 1180[3] | 480000–650000[1] | ||||||||||
நாணயம் | Bezant | ||||||||||
|
எருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை சலாகுத்தீனால் ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு அக்ரோ பேரரசு எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kingdom of Jerusalem தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.