ம. சூ. நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். எஸ். நாராயணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். எஸ். நாராயணா தெலுங்கு திரைப்பட நடிகர். இவர் ஏறத்தாழ 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து, ஐந்து முறை நந்தி விருது பெற்றுள்ளார். இவர் நடித்தவற்றில், இந்திரா, சொந்தம், தூக்குடு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

திரைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சூ._நாராயணா&oldid=3713528" இலிருந்து மீள்விக்கப்பட்டது