எச்டி 148427
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Ophiuchus |
வல எழுச்சிக் கோணம் | 16h 28m 28.151s[1] |
நடுவரை விலக்கம் | –13° 23′ 58.69″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.903 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K0IV |
தோற்றப் பருமன் (B) | 7.839 |
தோற்றப் பருமன் (J) | 5.299 |
தோற்றப் பருமன் (H) | 4.875 |
தோற்றப் பருமன் (K) | 4.682 |
B−V color index | 0.936 |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: –37.74 ± 0.76[1] மிஆசெ/ஆண்டு Dec.: 2.81 ± 0.51[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 16.94 ± 0.60[1] மிஆசெ |
தூரம் | 193 ± 7 ஒஆ (59 ± 2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 3.039 |
சுற்றுப்பாதை | |
Primary | HD 148427 |
Companion | HD 148427 b |
Period (P) | 331.5 ± 3.0 d (0.9076 yr) |
Semi-major axis (a) | 0.93 ± 0.01 AU |
Eccentricity (e) | 0.16 ± 0.08 |
Inclination (i) | 0.5120+0.1635 −0.1082° |
விவரங்கள் | |
HD 148427 | |
திணிவு | 1.45 ± 0.06 M☉ |
ஆரம் | 3.22 ± 0.2 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 3.75 |
ஒளிர்வு | 6.06 L☉ |
வெப்பநிலை | 5052 ± 44 கெ |
அகவை | 2.5 பில்.ஆ |
HD 148427 b | |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எதிப 14827 (HD 148427) முறையாக தைமிர் எனப் பெயரிடப்பட்டது. [2] இது பாம்புப் பிடாரன் விண்மீன் குழுவில் தோராயமாக 193 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 7வது அளவு K-வகை துணைப்பெருமீன்னாகும் . இதன் பொருண்மை சூரியனை விட 45% அதிகம், மேலும் இது மூன்று மடங்கு தோற்றப் பொலிவுப் பருமையும் ஆறு மடங்கு அதிக ஒளிர்மையும் கொண்டுள்ளது. இருப்பினும் இதன் வயது 2½ பில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகும்
பழுப்பு குறுமீன்/செங்குறுமீன் இணை
[தொகு]2009 ஆகத்தில், குறைந்தது0.96 மடங்கு பொருண்மையுடன் விண்மீனின் வட்டணையில் எதிப 148427 பி கோள் (தோந்திரா) இணையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் வட்டனைக் காலம் 331.5 நாட்கள் ஆகும்.[3] 2020 ஆம் ஆண்டில், இந்த கோளின் சாய்வு அளவிடப்பட்டது. இதன் உண்மையான பொருண்மை 27முதல் 345 க்கு இடையில் இருப்பதை வெளிப்படுத்தியது. . இது ஒரு பழுப்புக் குறுமீன் அல்லது குறைந்த பொருண்மை கொண்ட செங்குறுமீனாக மாறுகிறது.[4]
பெயரிடுதல்
[தொகு]எதிப 148427, எதிப 148427 பி (அப்போது ஒரு கோள் என்று கருதப்பட்டது), பன்னாட்டு வானியல் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டு புற உலகங்களின் பெயரிடல் பரப்புரையின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விண்மீன், கோளுக்கு பெயரிடும் முறையாகும். எதிப 148427 பங்களாதேசுக்கு ஒதுக்கப்பட்டது. விண்மீனின்நட்சத்திரத்தின் வெற்றிகரமான பெயரான தைமிர் என்பது வங்காள மொழியில் இருள் என்று பொருள்படும், இது விண்வெளியின் இருளில் விண்மீன் தொலைவில் இருப்பதைக் குறிக்கிறது. இதன் இணையின் வெற்றிப் பெயரான தோந்திரா வங்க மொழியில் தூக்கம் என்று பொருள்படும், இது பொருள் கண்டுபிடிக்கப்படும் வரை தூங்கிக் கொண்டிருந்தது என்ற குறியீட்டு கருத்தைக் குறிக்கிறது.
மேலும் காண்க
[தொகு]- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.Vizier catalog entry
- ↑ "Naming of exoplanets". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
- ↑ Fischer, Debra et al. (2009). "Five planets and an independent confirmation of HD 196885 Ab from Lick Observatory". The Astrophysical Journal 703 (2): 1545–1556. doi:10.1088/0004-637X/703/2/1545. Bibcode: 2009ApJ...703.1545F.
- ↑ Kiefer, F. et al. (January 2021). "Determining the true mass of radial-velocity exoplanets with Gaia. Nine planet candidates in the brown dwarf or stellar regime and 27 confirmed planets". Astronomy & Astrophysics 645. doi:10.1051/0004-6361/202039168. Bibcode: 2021A&A...645A...7K.