எக்கினிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்கினிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கேராங்கிபார்மிசு
குடும்பம்:
எக்கினிடே
பேரினம்:
எக்கினீசு

மாதிரி இனம்
எக்கினிசு நாக்ராட்சு
லின்னேயஸ், 1758[1]
வேறு பெயர்கள் [2]
  • லெப்டிசென்னிசு (லின்னேயஸ், 1758)

எக்கினிசு (Echeneis) என்பது எக்கெனீடீ மீன் குடும்பத்தினைச் சார்ந்த பேரினம் ஆகும். இந்த பேரினத்தினைச் சார்ந்த மீன்கள் அத்திலாந்திக்குப் பெருங்கடல், அமைதிப் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன.[3]

இதன் பேரினப் பெயரான எக்கினிசு என்பது கிரேக்கம் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருளானது, எக்கின் (echein) என்பது பிடித்திருத்தல் அல்லது ஒட்டுதல் என்றும், நாசு (naus) என்பது "கப்பலின் அடிப்பகுதி" என்பதாகும். இவை கப்பல் அல்லது பெரும் சுறாக்களின் அடிப்பகுதிகளில் ஒட்டிக்கொள்வதால் இப்பெயர் தோன்றியது.[4]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தின் கீழ் தற்போது அங்கீகரிக்கப்பட்ட இரு சிற்றினங்கள் உள்ளன.. அவை:

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Cof record
  2. வார்ப்புரு:Cof family
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). Species of Echeneis in FishBase. August 2019 version.
  4. Christopher Scharpf; Kenneth J. Lazara (10 August 2019). "Order CARANGIFORMES (Jacks)". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 16 November 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்கினிசு&oldid=3306405" இலிருந்து மீள்விக்கப்பட்டது