உபோர்பியா கேப்மனம்படோயென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபோர்பியா கேப்மனம்படோயென்சிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
E. capmanambatoensis
இருசொற் பெயரீடு
Euphorbia capmanambatoensis
Rauh

உபோர்பியா கேப்மனம்படோயென்சிசு (தாவர வகைப்பாட்டியல்: Euphorbia capmanambatoensis) என்ற பூக்கும் தாவரம், தாவரக்குடும்பமான ஆமணக்கு குடும்ப இனங்களில் ஒன்றாகும். மடகாசுகர் நாட்டில் இவ்வினம் காணப்படுகிறது. இங்குள்ள வாழிடச்சூழல் அழிந்து வருகிறது. மேலும், இவ்விடத்தின் அகணிய தாவரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]