உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோட்டைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:[1]

கோட்டை அமைவிடம்
ஆக்ரா கோட்டை ஆக்ரா
அலிகர் கோட்டை அலிகர்
ஜான்சி கோட்டை ஜான்சி
ராம்நகர் கோட்டை வாரணாசி
அலகாபாத் கோட்டை அலகாபாத்
கலிஞ்சர் கோட்டை பாந்தா மாவட்டம்
சுனார் கோட்டை மிர்சாபூர் மாவட்டம்
ஆவாகர் கோட்டை ஏட்டா மாவட்டம்
விஜய்கர் கோட்டை சோன்பத்ரா மாவட்டம்
ஷாஹி கில்லா, ஜௌன்பூர் ஜௌன்பூர்
காசிக் கோட்டை
சிக்கந்தரா கோட்டை
சூனார் கோட்டை
#உத்தர காசி
ஓர்ச்சா கோட்டை
கர்குந்தர் கோட்டை
அஜய்கர் கோட்டை
சாம்தார் கோட்டை
தாதியா கோட்டை
ஜான்சி கோட்டை
சர்க்காரி கோட்டை
திபோகர் கோட்டை
சந்திரி கோட்டை
ராம் கோட்டை
பதேபூர் சிக்ரி கோட்டை
கம்சன் கோட்டை

மேற்கோள்கள்[தொகு]

  1. வட இந்தியக் கோட்டைகள் பக்.13