உதயன் குகா
Appearance
உதயன் குகா | |
---|---|
வடக்கு வங்காள வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஆகத்து 2022 | |
ஆளுநர் | இல. கணேசன், சி. வி. ஆனந்த போசு |
முன்னையவர் | மம்தா பானர்ஜி |
மேற்கு வங்காள சட்டமன்றம், மேற்கு வங்காளம் | |
பதவியில் 20 மே 2011 – 2 மே 2021 | |
முன்னையவர் | அசோக் மொண்டல் |
பின்னவர் | நிசித் பிரமாணிக்கு |
தொகுதி | திங்காட்டா |
பெரும்பான்மை | 164,089 |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 நவம்பர் 2021 | |
முன்னையவர் | நிசித் பிரமாணிக்கு |
தொகுதி | திங்காட்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி |
|
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் |
|
பணி | அரசியல்வாதி |
உதயன் குகா (Udayan Guha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தற்போது மேற்கு வங்காள அரசாங்கத்தின் வடக்கு வங்காள மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி சபையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றுகிறார். மூன்று முறை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக திங்காட்டா தொகுதியில் பணிபுரிந்துள்ளார். [1]
உதயன் குகா 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை [2] திங்காட்டா சட்டமன்ற தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [3] 2021 ஆம் ஆண்டிலும் இதே தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கெடுப்பில் இவர் 164,088 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் முன்பு அகில இந்திய பார்வர்ட் பிளாக்கில் இருந்து வந்தார். [4] [5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Bengal 2016 Udayan Guha (Winner) Dinhata". myneta.info. Retrieved 2 June 2016.
- ↑ "Winner and Runner up Candidate in Dinhata assembly constituency". elections.in. Retrieved 2 June 2016.
- ↑ "West Bengal 2011 Udayan Guha (Winner) Dinahta". myneta.info. Retrieved 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins TMC". economictimes.indiatimes.com. Retrieved 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins Trinamool Congress". business-standard.com. Retrieved 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins Trinamool Congress". indiatoday.intoday.in/story. Retrieved 2 June 2016.