நிசித் பிரமாணிக்
Appearance
நிசித் பிரமாணிக் | |
---|---|
2021இல் நிசித் பிரமாணிக் | |
இணை அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சகம் & இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | அமித் சா |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | கூச் பிஹார் |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | தின்ஹட்டா சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சனவரி 1986 தின்ஹட்டா, மேற்கு வங்காளம், இந்தியா[1][2] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் (பிப்ரவரி, 2019 வரை) |
துணைவர் | பிரியங்கா பிராமாணிக் |
பிள்ளைகள் | 2 |
கையெழுத்து | |
மூலம்: [1] |
நிசித் பிரமாணிக் (Nisith Pramanik) (பிறப்பு: 17 சனவரி 1986) மேற்கு வங்காள அரசியல்வாதியும், தற்போதைய இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணியாற்றுகிறார்.[3] இவர் மே 2019இல் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக தின்ஹட்டா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மே 2019இல் கூச் பிஹார் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nisith Pramanik | National Portal of India". www.india.gov.in.
- ↑ "Members : Lok Sabha".
- ↑ Ministers and therir Mistries of India
- ↑ "BJP fares well in 'minority-concentration' districts, wins over 50% seats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.