உச்சிப்புளி
Appearance
உச்சிப்புளி
உச்சிப்புளி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°19′0″N 79°1′0″E / 9.31667°N 79.01667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மொழிகள் | |
• அலுவல்முறை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 623 534 |
உச்சிப்புளி (Uchippuli) இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டத்திலுள்ள ஊராகும். இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேவை இங்கிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றது.[1] இந்தியக் கடற்படையின் கடற்படை வான்களமான பருந்து கடற்படை வானூர்தி தளம் இங்கு அமைந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]உச்சிப்புளி கொச்சியையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 அல்லது 85க்கு அடுத்துள்ளது. உச்சிப்புளி தொடருந்து நிலையம் இராமேசுவரம்-இராமநாதபுரம் தடவழியில் அமைந்துள்ளது. 140 கிமீ தொலைவில் உள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அண்மையில் உள்ள வானூர்தி நிலையமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Increase in price of petrol `ignites' rise in cost of water". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐஎன்எஸ் பருந்து பரணிடப்பட்டது 2009-04-03 at the வந்தவழி இயந்திரம்