ஈரிதழ் மெய்
தோற்றம்
| ஒலிப்பிடங்கள் |
| இதழ் |
| ஈரிதழ் |
| இதழ்-மெல்லண்ணம் |
| இதழ்-பல்முகடு |
| இதழ்பல் |
| Coronal |
| நுனிநாஇதழ் |
| இருபல் |
| பல்லிடை |
| பல் |
| பல்முகடு |
| நுனிநா |
| நாவிளிம்பு |
| பின்பல்முகடு |
| பல்முகடு-அண்ணம் |
| வளைநா |
| கடைநா |
| அண்ணம் |
| இதழ்-அண்ணம் |
| மெல்லண்ணம் |
| உள்நாக்கு |
| உள்நாக்கு-குரல்வளைமூடி |
| Radical |
| மிடறு |
| குரல்வளைமூடி-மிடற்றொலி |
| குரல்வளைமூடி |
| குரல்வளை |
| இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help] |
| [Edit] |
உருபனியலில், ஈரிதழ் மெய் என்பது, இரண்டு இதழ்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு மெய்யாகும். அனைத்துலக ஒலி எழுத்து (International Phonetic Alphabet-IPA) முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஈரிதழ் மெய்கள் வருமாறு:
| IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
|---|---|---|---|---|---|
| மொழி | Orthography | IPA | பொருள் | ||
| ஈரிதழ் மூக்கொலி | ஆங்கிலம் | man | [mæn] | மனிதன் | |
| ஒலிப்பற்ற ஈரிதழ் வெடிப்பொலி | ஆங்கிலம் | spin | [spɪn] | சுழல் | |
| ஒலிப்புடை ஈரிதழ் வெடிப்பொலி | ஆங்கிலம் | bed | [bɛd] | கட்டில் | |
| ஒலிப்பற்ற ஈரிதழ் உரசொலி | ஜப்பானியம் | 富士山 (fujisan) | [ɸuʥisaɴ] | ஃபுஜி மலை | |
| ஒலிப்புடை ஈரிதழ் உரசொலி | எவே (Ewe) | ɛʋɛ | [ɛ̀βɛ̀] | Ewe | |
| ஈரிதழ் உயிர்ப்போலி | ஸ்பானிஷ் | lobo | [loβ̞o] | wolf | |
| ஈரிதழ் ஆடொலி | |||||
| ஈரிதழ் கிளிக் | |||||
ஓவேரே (Owere) இக்போ மொழி ஈரிதழ் வெடிப்பொலிகளில் ஆறு வழி வேறுபாடுகளைக் கொண்டுள்ளது: [p pʰ ɓ̥ b b̤ ɓ].[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maddieson, Ian (2008), "Absence of Common Consonants", in Haspelmath, Martin; Dryer, Matthew S.; Gil, David; Comrie, Bernard (eds.), The World Atlas of Language Structures Online, Munich: Max Planck Digital Library
- ↑ de Souza, Isaac Costa (2010). "3" (PDF). A Phonological Description of "Pet Talk" in Arara (MA). SIL Brazil. Archived from the original (PDF) on 2013-10-12. Retrieved 2014-01-09.
- ↑ Crawford, James M. (1973). "Yuchi Phonology". International Journal of American Linguistics 39 (3): 173–179. doi:10.1086/465261. https://archive.org/details/sim_international-journal-of-american-linguistics_1973-07_39_3/page/n42.