கட்டில்
Jump to navigation
Jump to search
கட்டில் (Bed) என்பது நித்திரை கொள்வதற்கான அல்லது ஓய்வெடுப்பதற்கான ஒரு தளபாடம் ஆகும். கட்டில்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன. கட்டில்கள் சொகுசாக இருப்பதற்காக மெத்தைகள் பயன்படுகின்றன.
கட்டிலின் சமதளமான பகுதியானது கயிற்றினாலோ, மரத்தினாலோ, அல்லது இரும்பினாலோ செய்யப் பட்டு இருக்கலாம்.