உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தை ஒன்று

மெத்தை என்பது படுக்கப் பயன்படும் மென்மையான பொருளாகும். பொதுவாக கட்டில்களில் பயன்படுகிறது. பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கிறது. பஞ்சு போன்ற இயற்கைப் பொருட்கள் அல்லது செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தை&oldid=1676479" இலிருந்து மீள்விக்கப்பட்டது