இதழ்-மெல்லண்ண மெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதழ்-மெல்லண்ண மெய் என்பது, மெல்லண்ணத்திலும், இதழிலும் (உதடு) இரு தடவைகள் ஒலிக்கப்படும் மெய்யொலியாகும்.

IPA விளக்கம் எடுத்துக்காட்டு
மொழி Orthography IPA பொருள்
k͡p ஒலிப்பற்ற இதழ்-மெல்லண்ண வெடிப்பொலி லொக்பா ò-kpàyɔ̀ [ò-k͡pàjɔ̀] 'கடவுள்'
g͡b ஒலிப்புடை இதழ்-மெல்லண்ண வெடிப்பொலி எவே Ewegbe [ɛβɛg͡be] 'எவே மொழி'
ŋ͡m இதழ்-மெல்லண்ண மூக்கொலி வியட்நாமியன் cung [kuŋ͡m] 'பிரிவு'
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதழ்-மெல்லண்ண_மெய்&oldid=1890814" இலிருந்து மீள்விக்கப்பட்டது