மெல்லண்ண மெய்
Appearance
மெல்லண்ண மெய் என்பது, நாக்கின் அடிப்பகுதியால் மெல்லண்ணத்தைத் (வாய்க்கூரையின் பின்பகுதி) தொடுவதன்மூலம் உருவாக்கப்படும் ஒலியாகும்.
அனைத்துலக ஒலியெழுத்து முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள மெல்லண்ண மெய்களாவன:
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
மெல்லண்ண மூக்கொலி | ஆங்கிலம் | ring | [ɹɪŋ] | மோதிரம் | |
ஒலிப்பற்ற மெல்லண்ண வெடிப்பொலி | ஆங்கிலம் | skip | [skɪp] | தவிர் | |
ஒலிப்புடை மெல்லண்ண வெடிப்பொலி | ஆங்கிலம் | get | [ɡɛt] | பெறு | |
ஒலிப்பற்ற மெல்லண்ண உரசொலி | ஜெர்மன் | Bauch | [baʊx] | abdomen | |
ஒலிப்புடை மெல்லண்ண உரசொலி | மார்கி | ɣàfə́ | [ɣàfə́] | அம்பு | |
ஒலிப்பற்ற இதழ்-மெல்லண்ண உயிர்ப்போலி | ஆங்கிலம் | which[1] | [ʍɪtʃ] | எது | |
மெல்லண்ண உயிர்ப்போலி | ஸ்பானியம் | pagar[2] | [paɰaɾ] | விளையாடல் | |
மெல்லண்ணப் பக்க உயிர்ப்போலி | நடு-வஹ்கி | aʟaʟe | [aʟaʟe] | dizzy | |
இதழ்-மெல்லண்ண உயிர்ப்போலி | ஆங்கிலம் | witch | [wɪtʃ] | witch |
மெய்கள் (பட்டியல், அட்டவணை) | பார்க்கவும்: IPA, உயிர்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help] இரட்டையாகக் குறியீடுகள் காணப்படும்போது வலது புறம் இருப்பவை ஒலிப்புடை மெய்யைக் குறிக்கும். நுரையீரல் ஒலிப்புச் சாத்தியப்படாது எனக் கண்ட பகுதிகள் நிறந் தீட்டப்பட்டுள்ளன.|} குறிப்புக்கள்[தொகு]
|