ஈரலுருத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/தாவரம்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
Marchantiophyta
புதைப்படிவ காலம்:472–0 Ma
Mid-ஓர்டோவிசியக் காலம்[1] to recent
Assortment of Hepaticae from Kunstformen der Natur (1904), plate 82.jpg
"Hepaticae" from Ernst Haeckel's Kunstformen der Natur, 1904
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): தாவரம்
வகுப்புகளும் வருணங்களும்

Haplomitriopsida Stotler & Stotl.-Crand.

Jungermanniopsida Stotler & Stotl.-Crand.

Marchantiopsida Stotler & Stotl.-Crand.

ஈரலுருத் தாவரங்கள் (liverworts) என்பது பிரிவு பிரயோபைற்றாவைச் சேர்ந்த கலனிழையமற்ற தாவரங்களாகும். இவை ஏனைய பிரயோபைற்றுக்கள் போல தம் வாழ்க்கைக் காலத்தில் ஆட்சியுடைய ஒருமடிய புணரித்தாவரச் சந்ததியைக் கொண்டுள்ளன. அதாவது எம் கண்களுக்குப் புலப்படும் ஈரலுருத் தாவரங்கள் அனைத்தும் புணரித் தாவரங்களாகும். அனேகமானவை பிரிவிலி உடலமைப்பையும் சில இலை போன்ற கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளன. எனினும் எவற்றிலும் உண்மையான இலையோ, தண்டோ, வேரோ காணப்படுவதில்லை. நீர் மற்றும் கனியுப்புக்களின் அகத்துறிஞ்சலுக்காக வேர்ப்போலி என்னும் கட்டமைப்புக்கள் பிரிவிலி உடலிலிருந்து உருவாகும். ஈரலுருத் தாவரங்கள் பொதுவாகச் சிறியவை: 2–20 mm அகலமும், 10 cm நீளமுமாக இருக்கும். இவை உலகம் முழுவதும் ஈரலிப்பான பிரதேசங்களில் வாழ்கின்றன. இவற்றில் சில இனங்கள் மெய்ப்பாசிகளை ஒத்திருந்தாலும், இவற்றிலுள்ள ஒருகலத்தாலான வேர்ப்போலிகள் இவற்றை மெய்ப்பாசிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

இயல்புகள்[தொகு]

Lunularia cruciata
  • பிரிவிலி உடலமைப்பு
  • ஒளித்தொகுப்பு செய்து சுயாதீனமாக வாழும் ஆட்சியுடைய புணரித்தாவரம். சிலவற்றில் ஆண், பெண் புணரிகள் ஒரே தாவரத்தாலும், சிலவற்றில் வெவ்வேறு தாவரங்களாலும் உருவாக்கப்படுகின்றன.
  • வித்தித்தாவரம் புணரித்தாவரத்தில் தங்கி வாழும் ஒடுக்கப்பட்ட சந்ததியாக உள்ளது.
  • வித்தித்தாவரத்தின் வாழ்நாள் மிகவும் குறுகியது. வித்திகளை உருவாக்கியவுடன் இறந்து விடும்.
  • இரட்டை சவுக்குமுளையுள்ள விந்துக்கள் புணரித்தாவரத்தினால் உருவாக்கப்படும். இது புற நீரின் உதவியுடன் முட்டையை நோக்கி நீந்திச் செல்லும்.

வாழ்க்கை வட்டம்:

ஈரலுருத் தாவரத்தின் வாழ்க்கை வட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Walker 2010 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரலுருத்_தாவரம்&oldid=2915452" இருந்து மீள்விக்கப்பட்டது