இலெய்டே பூனைப் பாம்பு
Appearance
இலெய்டே பூனைப்பாம்பு | |
---|---|
Leyte cat snake | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ, அங்குலாடா
|
இருசொற் பெயரீடு | |
போயிகா அங்குலாடா பீட்டர்சு, 1861 |
இலெய்டே பூனைப் பாம்பு (Leyte cat snake)(Boiga angulata-போயிகா அங்குலாடா) என்பது பிலிப்பைன்சு மழுங்கிய தலை மரப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கோலுபிரிடே குடும்பத்தில் உள்ள பின்புறம் நோக்கிய விடப் பல்லினைக் கொண்ட பாம்புச் சிற்றினமாகும். இந்த சிற்றினம் பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது லேசான விடமுடையப் பாம்பாகக் கருதப்படுகிறது. இந்த பாம்பு, பறவைகள், முட்டைகள், பறக்கும் பல்லி மற்றும் மரப்பல்லியினை உண்கிறது.
புவியியல் வரம்பு
[தொகு]இலேயட் பூனைப் பாம்பு பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brown, R.; Gaulke, M.; Paguntalan, L. (2009). "Boiga angulata". IUCN Red List of Threatened Species 2009: e.T169815A6677589. doi:10.2305/IUCN.UK.2009-2.RLTS.T169815A6677589.en. https://www.iucnredlist.org/species/169815/6677589. பார்த்த நாள்: 12 November 2021.