இலட்சுமிநாராயண் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர். இலட்சுமிநாராயணன் பாண்டே
ஐந்தாவது மக்களவை, ஆறாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவை, பதினொராவது மக்களவை, பன்னிரண்டாவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை மற்றும் பதினான்காவது மக்களவை மக்களவை (இந்தியா)
பதவியில்
1989 - 2009
முன்னையவர்பால்கவி பைராகி (இ.தே. கா)
பின்னவர்மீனாட்சி நடராஜன் (இதேகா)
தொகுதிமண்ட்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-03-25)25 மார்ச்சு 1928
ஜரோரா, மத்தியப் பிரதேசம்
இறப்பு19 மே 2016(2016-05-19) (அகவை 88)
ஜாவ்ரா, மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சந்த்ரவாலி பாண்டே
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 4 மகள்கள்
வாழிடம்ஜாவ்ரா
மூலம்: [1]

இட்சுமிநாராயண் பாண்டே (Laxminarayan Pandey) (28 மார்ச் 1928 - 19 மே 2016) இந்தியாவின் 5வது, 6வது, 9வது, 10வது, 11வது, 12வது, 13வது மற்றும் 14வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1] [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாண்டே பாராளுமன்ற உறுப்பினராக பல முறைகள் இருந்துள்ளார். முதலாவது 1971 மற்றும் 1977 இல் அவர் முறையே பாரதிய ஜன சங்கம் (BJS) மற்றும் பாரதிய லோக் தளம் (BLD) கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாண்டே, ஜனசங்கத்தின் மண்ட்சூரில் இருந்து முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளராகவும் இருந்தார்.

இறப்பு[தொகு]

இவர் தனது 88 வயதில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் முதுமை தொடர்பான நோய்களுடன் போராடி இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha veterans with a difference". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2004. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  2. "100% success rate for Sonia in MP". Business Standard India. 19 May 2009. http://www.business-standard.com/india/news/100-success-rate-for-sonia-in-mp/62285/on. 
  3. Ex BJP MP Laxminarayan Pandey dead

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமிநாராயண்_பாண்டே&oldid=3801218" இலிருந்து மீள்விக்கப்பட்டது